அறக்கட்டளை

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத்தின் 18 வது மாநில மாநாடு ஈரோடு குருசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் 28 9 2018 அன்று நடைபெற்றது அந்த மாநாட்டில் பேராசிரியர் அரங்க நரசிங்கம் நினைவு அறக்கட்டளை நின்று நிதி வழங்கப்பட்டது

ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 11,000 வீதம் வழங்கப்பட்டது

நிதி பெற்றவர்கள் விவரம்

1.பழனி -MRGD மகாத்மா காந்தி கிராமப்புற வளர்ச்சி கோகுலம் காப்பகம்

2.திருவாரூர் -பாரத் மகளிர் வளர்ச்சி அமைப்பு

3.மதுரை -தூய்மைவிழிகள் அறக்கட்டளை

4.ஈரோடு -சாய் குரூஸ் தான் யோக் சென்டர், Opendoor mercy home trust

5.விழுப்புரம் -அன்பு ஜோதி ஆசிரமம்

6.விருதுநகர் -அழகன் காப்பகம் ARSD டிரஸ்ட் முதியோர் இல்லம்

7.மயிலாடுதுறை -Students study centre

8.தூத்துக்குடி -ஜெப பர்வதம்

9.சேலம் -அகவிழி தர்ம சேவை அறக்கட்டளை

10.பேராசிரியர் சிங்கம் குடும்பம் நடத்தும் அறக்கட்டளை


தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத்தின் 19 வது மாநில மாநாடு தஞ்சாவூர் காவிரி கல்யாண மண்டபத்தில் 27 9 2019 அன்று நடைபெற்றது இம்மாநாட்டின் போது பேராசிரியர் அரங்க நரசிங்கம் நினைவு அறக்கட்டளையில் இருந்து 12 பேருக்கு ரூபாய் 11,000 நல உதவிகள் வழங்கப்பட்டது

1.மயிலாடுதுறை -நம்பிக்கை இல்லம்

2.தூத்துக்குடி - சேவா பாரதி தென் தமிழ்நாடு நியூ நேசகரங்கள்

3.விருதுநகர் - அழகன் டிரஸ்ட் சப்தகிரி சிறப்பு பள்ளி

4.செய்யாறு - மாற்றுத்திறன் மாணவர் பயிற்சி மையம் வெம்பாக்கம்

5.மதுரை -royal vision

6.திருவாரூர் - அன்னை சேவா டிரஸ்ட்

7.தஞ்சாவூர் - அருளொளி அன்னதான அறக்கட்டளை வெங்கடேஸ்வரா அனாதை இல்லம்

8.கும்பகோணம் - தில்லையம்பூர் முதியோர் இல்லம்

9.பேராசிரியர் அரங்க நரசிங்கம் குடும்ப அறக்கட்டளை சென்னை

                ஈ.பி.பெருமாள்

     அறக்கட்டளை   செயலாளர்